SILVER .../g
22K GOLD .../g
Gold Rate in Tiruchengode: Loading... Silver Rate in Tiruchengode: Loading... Don't Miss Limited Offers! Click here to view

Sri Mangalam Jewellery – Gold & Silver Jewellery in Tiruchengode

ENQUIRE NOW

நகை வாங்கலாம்னு இருக்கீங்களா...?

உங்களுக்கு பிடித்த நகை பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
மிஸ் பண்ணிடாதீங்க!

◆

ஏன் எங்களை தேர்வு செய்ய வேண்டும்?

916
916 ஹால்மார்க்

நம்பிக்கையான தரம்

தனிப்பட்ட ஆலோசனை

உங்கள் தேவைக்கேற்ற வழிகாட்டுதல்

தெளிவான விலை விவரம்

வெளிப்படையான விலை விவரங்கள்

சிறப்பு சலுகைகள்

உங்கள் enquiry-க்கு ஏற்ற சிறப்பு தகவல்கள்

உங்கள் enquiry-க்கு சிறப்பு கவனம்!

உங்களுக்கு பிடித்த நகை, பட்ஜெட் அல்லது தேவையை எங்களிடம் தெரிவியுங்கள். அதற்கேற்ற நகை வகைகள் மற்றும் தகவல்களைப் பகிர்கிறோம்.

48+ Years Experience

48 years of experience in indian jewellery industry.

High Quality Jewels

Hand crafted jewels

Best Price

Quality jewels at affordable price

உங்கள் தேவையை எங்களிடம் சொல்லுங்கள்

சிறந்த நகையைத் தேர்வு செய்ய நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.

உங்கள் தகவல் பாதுகாப்பாக வைக்கப்படும். நாங்கள் உங்களை spam செய்ய மாட்டோம்.

திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்
OUR JEWELLERY COLLECTION

எங்கள் நகை கலெக்ஷன்ஸ்

✧பாரம்பரியம்... நம்பிக்கை... நித்திய அழகு... ✧

தரமான 916 ஹால்மார்க் தங்க நகைகள் மற்றும் ஒளிமிகு வெள்ளி பொருட்களின் அழகிய கலெக்ஷன்ஸ்.

Quality Assured Jewellery

100% BIS Hallmarked

Hand Crafted

Exquisite Artistry

Bridal Collections

Traditional & Modern

Lifetime Care

Maintenance & Support

Jewels Customization

Turn your sketches, photos, or ideas into 100% BIS 916 hallmarked masterpieces with Sri Mangalam Jewellery, Tiruchengode.

Your Design, Crafted

Share any image or bridal sketch; our master artisans bring it to life with precision.

Old Gold Remodeling

Modernize heirloom jewelry while retaining 100% gold purity and sentimental value.

Transparent Pricing

Get clear weight estimates, CAD previews, and explicit making charges upfront.

Bridal Matching

Bespoke gold and silver sets customized to complement your wedding attire color.

Custom Jewelry Design and BIS Hallmarked Craftsmanship in Tiruchengode by Sri Mangalam Jewellery

Got a design in mind? Visit our Tiruchengode store or contact us via WhatsApp for an instant custom quote!

✦ EXCLUSIVE GOLD SAVINGS PLAN ✦

Mangalam Ponmagal Semippu Thittam

மங்களம் பொன்மகள் சேமிப்பு திட்டம்

◆
Sri Mangalam Jewellery - Mangalam Ponmagal Semippu Thittam Gold Saving Scheme
SAVE UP TO 23% TOTAL ON YOUR JEWELLERY
  • ✦
    Monthly Gold Weight Accumulation

    Every monthly payment is converted directly into gold weight at prevailing daily rates, protecting your money from gold price fluctuations.

  • ✦
    Zero Making Charges & Up to 13% V.A Discount

    Upon scheme maturity, purchase your favorite jewelry with 0% V.A (Wastage) up to 13% and minimal making charges.

  • ✦
    Hedge Against Gold Rate Appreciation

    Save up to 10% against gold price hikes throughout your scheme tenure while building your jewel collection effortlessly.

OFFERS

Exclusive Offers for Our Valued Customers

More Value • More Joy • Only at Sri Mangalam Jewellery

Claim Your Offer

Fill in the details below to avail the special offer.

❖
✿ ABOUT SRI MANGALAM JEWELLERY

நம்பிக்கையுடன் தொடங்கிய பயணம்,
உங்கள் மகிழ்ச்சியுடன் தொடர்கிறது.

48+ ஆண்டுகளின் நகை அனுபவம் — ஒரு பெயரின் பின்னால் ஒரு நம்பிக்கையான பயணம்

Sri Mangalam Jewellery-ன் பயணம், சில்லறை நகை விற்பனையிலிருந்து தொடங்கியது அல்ல. நகைத்துறையில் மொத்த தங்க வியாபாரியாகவும் (Wholesale Bullion Gold Dealer) பயணத்தைத் தொடங்கி, பின்னர் திருமங்கல்யம் / தாலி தயாரிக்கும் நிறுவனத்தை நிறுவி, தமிழ்நாடு முழுவதும் பல நகை விற்பனையாளர்களுக்கு திருமங்கல்யங்களை வழங்கிய அனுபவத்துடன் எங்கள் பயணம் வளர்ந்தது.

திருமங்கல்யம் எங்கள் நகைத்துறை பயணத்திற்கு அடித்தளமாக அமைந்ததால், அதையே நினைவுகூரும் வகையில் எங்கள் சில்லறை நகைக்கடைக்கு “Sri Mangalam Jewellery” என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தோம்.

அந்த அனுபவத்தையும், தரத்தின் மீதான எங்கள் அர்ப்பணிப்பையும் கொண்டு திருச்செங்கோட்டில் எங்கள் நகைக்கடையைத் தொடங்கி, வாடிக்கையாளர்களின் தேவையை நேரில் புரிந்து கொண்டு சேவை செய்யத் தொடங்கினோம்.

2025-ல் திருச்செங்கோட்டில் எங்கள் புதிய showroom-ஐ விரிவுபடுத்தி, இன்று உங்கள் ஆதரவுடன் இன்னும் உறுதியான பயணத்தைத் தொடர்ந்து வருகிறோம். எங்களிடம் ஒரு நகை என்பது வெறும் பொருள் அல்ல. அது ஒரு திருமணத்தின் நினைவு, ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சி, ஒரு தலைமுறையின் சேமிப்பு.

"அதனால்தான் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் நம்பிக்கை, தரம் மற்றும் தனிப்பட்ட கவனம் ஆகியவற்றை முக்கியமாகக் கொண்டு சேவை செய்ய விரும்புகிறோம்."
1

Wholesale Bullion

நகைத்துறையில் மொத்த தங்க வியாபாரியாக தொடக்கம்.

2

Thirumangalyam Manufacturing

தமிழ்நாடு முழுவதும் தாலி / திருமங்கல்யம் விநியோகம்.

3

Sri Mangalam Jewellery

Retail Showroom • Tiruchengode
(Expanded in 2025)

நம்பிக்கையின் நான்கு அடையாளங்கள்

48+

Years of Experience

நகைத்துறையில் பல ஆண்டுகளின் அனுபவம்

⚜️

BIS Hallmarked

தரத்தில் நூறு சதவீதம் நம்பிக்கை

✨

Gold & Silver Collections

உங்கள் விருப்பத்திற்கேற்ற பல்வேறு மாடல்கள்

🤝

Customer First

உங்கள் தேவைக்கு எப்போதும் முக்கியத்துவம்

நகைகள் மட்டுமல்ல...
நம்பிக்கையையும் உருவாக்குகிறோம்.

உங்கள் அடுத்த நகைத் தேர்வுக்கு, ஒருமுறை Sri Mangalam Jewellery-ஐ நேரில் சந்தித்து பாருங்கள்.
உங்கள் தேவையை கேட்டு, உங்களுக்கு ஏற்ற நகையைத் தேர்ந்தெடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

உங்கள் வருகை... எங்கள் நம்பிக்கையின் தொடர்ச்சி.

GET IN TOUCH

ADDRESS

SRI MANGALAM JEWELLERY

237, North Car Street, Nellukuthi Mandapam,

Tiruchengode, Namakkal Dt, Tamil Nadu - 637211.

WHATSAPP

+91 88254 28880

WORKING HOURS

Mon - Sun : 9.30 AM – 8.30 PM

(Open All Days)

GET DIRECTIONS

916 HALLMARKED JEWELLERY

Assured Purity & Quality

CUSTOMER SUPPORT

We're here to help you

EXCHANGE & BUYBACK

Best Value for your Gold

WIDE RANGE OF COLLECTIONS

Traditional to Trendy

SEND US A MESSAGE

BIS 916 Hallmarked Jewellery 100% Certified
Transparent Pricing No Hidden Charges
Pure Gold Investment Options Secure your future
Special Offers & Schemes Regular Benefits

VISIT OUR STORE

We welcome you to visit Sri Mangalam Jewellery and explore our exclusive collections.

VIEW ON MAP
Chat with our team to get more info